மாணவி A.காவ்யாவிற்கு ஆண்டு கல்விக்கட்டணம் விலக்கு......

மாணவர்கள் ஜீத் மற்றும் சௌவிக்மன்னாவிற்கு...தமிழ் கையேடு பரிசு.காரணம்.....அவர்கள் பெங்காலை பூர்வீகமாக கொண்டவர்கள்!


மாணவர்.சபரிஷ்......ஆறுதல் பரிசு!

மாணவர்.சௌவிக்மன்னா......சிறப்பான மாணவர்!

மாணவி திவ்யதர்சினிக்கு கையேடு பரிசு! 

மாணவி அண்ணாமலை .காவ்யாவிற்கு சிறப்பு பரிசு!
மாணவி.N.அக்ஷயாவிற்கு....முதன்மைக்கான பரிசு!
 

மாணவர்.சூர்யதேவ் ....அறுதல் பரிசு!

மாணவி.M.லாவண்யா.....முதன்மையான மாணவி.



மாணவி.வர்ஷாஸ்ரீ ....சிறப்பு பரிசு! 


மாணவர்.பிரஜின்.....தமிழ் கையேடு பரிசு!

இனிப்பு வழங்கள் !

மாணவர் S.கெளதம்.....சிறப்பு பரிசு!

மாணவர் அஜய் கார்த்திக் ....சிறப்பு பரிசு!

 

மாணவி.லக்ஷனாவிற்கு .....முதன்மைக்கான பரிசு!

BATCH 2021-2022❤

நன்று!

 




 

all rounder/j.dharshini-winner!
soorya maths winner!
adith maths winner!

 

reemasherin-maths winner!


 
செல்பி ...சின்ன சின்ன ஆசை !







 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் தருணத்தில் ,முக கவசம் அளித்தோம்!

 



 

                                                  

புதிதாக கட்டப்பட்ட மையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.(6TH TO 8TH).

 

OUR FIRST CELEBRATION IN NEW TUITION CENTRE ON 2013-2014/10TH &9TH STUDENTS!

 

சிறப்பான BATCH......+2&10TH!பெயர்வாங்கிகொடுத்த மாணவசெல்வங்கள்!

 

எங்கள் கிரீடத்தில் உள்ள ஒரு ரத்தினம் S.SHARMILIBAI.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 490/500 பெற்றும்,இரண்டு பாடத்தில் CENTUM எடுத்து எங்களை பெருமை அடைய செய்தவர்.பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.எங்கள் மையத்தில் +2 தேர்வில் 90% மதிப்பெண் பெற்று எங்கள் மையத்தின் முதல் மாணவியாகவும் தேர்வு பெற்றார்.வாழ்த்துக்கள்!


 *மறக்கமுடியாத மாணவிகள்......என் பெண்ணுக்கு நிகரானவர்கள்!எங்கிருந்தாலும் வாழ்க!!(BATCH 2020/+2).

 

காலத்தின் மாற்றம்! திமிராக சொல்கிறேன்....நாங்கள் தான் இந்த கொரோனா காலத்தில்,பாதுகாப்பாக ....அறிவியல் பூர்வமாக மாற்றம் கொண்டுவந்தோம்! 


 பயிற்சி......


 பயிற்சித்தேர்வின் போது.......


 என்னை மதித்து ........பயிற்சிக்கு வந்தவர்கள்!


 G.SREERAG...என்னுடைய வரலாற்றில் ,பத்தாம் வகுப்பில் மூன்று பாடத்தில்.....நூற்றுக்கு நூறு எடுத்து ...என்னை பெருமை படுத்தியவன்!!!


 *10TH BATCH/2019-2020*இவர்கள் என்னுடைய மாணவிகளாய் கிடைத்ததற்க்கு என் பாக்கியம்!