புதிதாக கட்டப்பட்ட மையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.(6TH TO 8TH).
எங்கள் கிரீடத்தில் உள்ள ஒரு ரத்தினம் S.SHARMILIBAI.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 490/500 பெற்றும்,இரண்டு பாடத்தில் CENTUM எடுத்து எங்களை பெருமை அடைய செய்தவர்.பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.எங்கள் மையத்தில் +2 தேர்வில் 90% மதிப்பெண் பெற்று எங்கள் மையத்தின் முதல் மாணவியாகவும் தேர்வு பெற்றார்.வாழ்த்துக்கள்!
the images which are uploaded in this site were the memories of coimbatore sr academy
0 comments: