பெரும் போராட்டம்......வாழ்கையில் முதன் முதலாக,கொஞ்சம் வெற்றிபெற்று,எங்கள் மையத்தின் வெற்றி விழாவை எங்கள் சங்கத்தலைவர் மறைந்த ...பாசத்துக்குரியவர் ராஜு மற்றும் முன்னாள் கவுன்சிலர் கோமதியக்கா மற்றும் அவரின் கணவர் திரு.காட்டுதுரை அவர்கள் முதன்மை மாணவி S.L.கௌசல்யாவிற்கு(489/500) பரிசளித்தபோது.... 

0 comments: